106
அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 22ஆம் தேதி அன்று மின்சார விநியோகம் இருக்காது.
மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 22 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.