
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
அதிரையில் மின் நிறுத்தம்!
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக வருகின்ற 15-06-23 வியாழன் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கூர் நகர் , கன்னியாகுறிச்சி, பெரியகோட்டை, அத்திவெட்டி...
அதிரையர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த SSMG கால்பந்து தொடர் இன்று தொடக்கம்!!
இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் SSM குல்முகம்மது நினைவு எழுவர் கால்பந்து தொடர் போட்டி ஆண்டுதோறும் அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும். இதில் மாநில மற்றும் தேசிய அளவிலான அணிகள் பங்கேற்று...
அதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் ராயல் FC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை வெஸ்டர்ன் கால்பந்து கழகம்(WFC) சார்பில் 13 மற்றும் 16 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்து தொடர் தனித்தனியாக அதிரை WFC மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 16 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் அதிரை WFC, ராயல் FC, AFFA,...
அதிரையில் ததஜ சார்பில் நடந்த இரத்ததான முகாம் – ஏராளமான இரத்த கொடையாளர்கள் தானம்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று அதிராம்பட்டினம் ஆயிஷா மகளிர் அரங்கில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
இதில் மாவட்ட மருத்துவ அணியின் அமைப்பாளர் அப்பாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், அப்போது பேசிய...
மரண அறிவிப்பு : நெய்னா முஹம்மது அவர்கள்!
மரண அறிவிப்பு : வாய்க்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹும் சே.மு.மீ. முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹும் அபூபக்கர், ஹாஜி அப்துல் லத்தீஃப், மர்ஹும்....
திமுகவில் மேலும் 2 அதிரையர்களுக்கு மாவட்ட பொறுப்பு!!
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுகவின் சார்பு அணிகளுக்கு மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்ட பொறியாளர் அணியின் துணை அமைப்பாளர்களாக அதிரை மாரியம்மன்...









