
ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...
புன்னகை
இதயக் கண்களைக்கூச வைக்கும்மின்னல்
உள்ளத்தின் வார்த்தைகள்உள்ளடக்கிய உதட்டின்மொழி
உணர்வின் சூரியக் கதிர்கள்உதடுச் சந்திரனில் பிம்பம்இதழ்களின் ஓரம்இளம்பிறையின்வடிவம்
சீறும் பாம்பு மனிதர்களைஆறும்படி ஆட்டுவிக்கும்மகுடி
காந்தமாய் ஈர்க்கும்சாந்த சக்தி
அரசனையும் அடக்கும்அறிஞர்களின்ஆயுதம்
விலைமதிப்பில்லாவைரம்
வையகத்தைவசப்படுத்தும்வசீகரம்
செலவில்லாதர்மம்
அசையும் ஈரிதழ்கள்இசையாய் ஊடுருவிஅசைக்க வைக்கும்விசையில்லாக்கருவி
வன்பகை விரட்டும் சக்திபுன்னகை என்னும்யுக்தி
கல்லான இதயத்தையும்மெல்லத் திறக்கும்கதவு
ஆக்கம்:கவியன்பன்...
மரண அறிவிப்பு : அ.மு.க ஜக்கரியா ஹாஜியார் அவர்கள்..!!
செட்டி தெருவை சேர்ந்த மர்ஹும் அ.மு.க. உதுமான் மரைக்கயர் அவர்களின் மகனும், அ.மு.க. முகம்மது ஃபாருக், அ.மு.க. அஹ்மத் அஷ்ரப், மர்ஹும் அ.மு.க அஹமது அனஸ் ஆகியோரின் சகோதரரும், யஹ்யா, சைபுதீன் ஆகியோரின்...
மரண அறிவிப்பு : ஹாஜி செ.ஒ. சைபுத்தீன் அவர்கள்..!
புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் செ.ஒ. ஷேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் முஹம்மது மீராசாஹிப் அவர்களின் மருமகனும், மர்ஹும் செ.ஒ. அஹமது கபீர் அவர்களின் சகோதரரும் முஹம்மது இப்ராஹிம், செ.ஒ....
அதிரை AFCC கிரிக்கெட் அணியின் மத நல்லிணக்க இஃப்தார்!! (புகைப்படங்கள்)
அதிரை ஃபிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் AFCC சார்பாக நேற்று 09.04.2023 ஞாயிற்றுக்கிழமை கிராணி மைதானம் அருகே உள்ள இப்ராஹீம் பள்ளிவாசலில் இஃப்தார் நிகழ்வு நடைபெற்றது.
இந்த இஃப்தார் நிகழ்வுக்கு அதிரையர்கள் மட்டுமல்லாது அதிரையை சுற்றியுள்ள...
பத்ரு களம்- நினைவுகள்
ஆயிரம் எதிரிகள் அங்கே…..ஆயுதம் அற்றவர் இங்கேஆயினும் இணங்கினர் அல்லாஹ்(வின்)…ஆணையைத் தயக்கமும் இன்றி!
சொற்பமாய் இருப்பினும் வெற்றிச்….சோபனம் தருவதே அல்லாஹ்(வின்)அற்புதம் என்பதை அங்கே…. அனைவரும் உணர்ந்திடச் செய்தான்!
வானவர்க் கூட்டமும் வந்து…..வாளினால் வெட்டிட உதவஆணவக் கூட்டம் ஒழிந்து…அக்களம்...
பண்டிகை காலங்களை பட்டுக்கோட்டை நவரத்னாவுடன் கொண்டாடுங்கள்!! சிறப்பு சலுகைகளை பெற்றிடுங்கள்!
தமிழகத்தின் கைராசியான நவரத்னா தங்க மாளிகையில் ரமலான் மற்றும் அட்சய திருதியை புக்கிங் ஆரம்பம். 10% மட்டுமே முன்பணம் செலுத்தி மிகக்குறைந்த மார்க்கெட் விலையை தேர்ந்தெடுங்கள் புக் செய்யும் அனைவருக்கும் நிச்சயப் பரிசுகள்....









