
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி..!!
கோவா முதல்மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் (வயது 62 ) கணைய அழற்சி நோயால் அவதியுற்று வருகிறார்.
இதற்காக அவர் அமெரிக்கா சென்று அங்கு...
அதிரை நகர ம.ம.க கிழக்கு மண்டல ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு..!!
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் நகர ம.ம.க கிழக்கு மண்டல இளைஞர் அணி மற்றும் தொண்டர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நாளை(16/09/2018) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் அதிராம்பட்டினம் சேது ரோட்டில் அமைந்துள்ள...
ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வுதான் ; ஆனால் மதிப்பெண் கணக்கிடப்படாது – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !
2019-ம் கல்வியாண்டு முதல் ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ப்ளஸ் ஒன் பொதுத் தேர்வுக்கு 600 மதிப்பெண் ப்ளஸ் டூ பொதுத் தேர்வுக்கு 600...
மரண அறிவிப்பு:- தரகர் தெருவை சேர்ந்த K.M. முஹம்மது அர்சத்..!
அதிராம்பட்டினம், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் மெய்வாப்பு என்கிற கா.மு முகைதீன் காதர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை செ.மு முகமது பாருக் அவர்களின் மருமகனும், கே.எம் பரகத் அலி, கே.எம் ஹாஜா முகைதீன்...
மரண அறிவிப்பு:- காலியார் தெருவை சேர்ந்த அகமது முகைதீன்..!!
அதிராம்பட்டினம், காலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், 'பச்சை தம்பி' என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் ரஹீம் அவர்களின் மைத்துனரும், ரஹ்மத்துல்லாஹ் அவர்களின்...
அதிரையில் பதற்றத்தை உருவாக்க இந்து முன்னணி முயற்சி …..!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சிஎம்பி லைனில் விநாயகர் சிலையை கொண்டு வந்து சலசலப்பை உருவாக்க இந்து முன்னணி அமைப்பினர் முயற்சி.
விநாநகர் ஊர்வலத்தில் உயர்நீதிமன்றம் பலவித கட்டுப்பாடுகளை வலியுறுத்தியுள்ளது.அப்படியிருக்கையில் அதிராம்பட்டினம் VKM ஸ்டோர் வழியாக...









