63
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் நகர ம.ம.க கிழக்கு மண்டல இளைஞர் அணி மற்றும் தொண்டர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நாளை(16/09/2018) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் அதிராம்பட்டினம் சேது ரோட்டில் அமைந்துள்ள சாரா மஹாலில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் தலைமையாக இளைஞர் அணி மாநில செயலாளர் சகோ.புழல் ஷேக் முஹம்மது அலி அவர்களும், சிறப்புரையாக மாநில துனை பொது செயலாளர் சகோ.தாம்பரம் யாகூப் அவர்களும், முன்னிலையாக இளைஞர் அணி மாநில துனை செயளாலர் மதுக்கூர் பவாஸ் அவர்களும், த.மு.மு.க மாநில செயலாளர்.அப்துல் ரஹிம், தஞ்சை பாதுஷா ம.ம.க மாநில அமைப்பு செயலாளர் அவர்களும் உரையாற்ற உள்ளனர்.
இக்கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளும்படி அதிரை நகர ம.ம.க சார்பாக கேட்டுக்கொள்ளப்படுறது.