
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
மேலநத்தம் கால்பந்து முடிவு : அதிரை அஃபாவுக்கு ஆட்டம் காட்டிய தஞ்சை !
மேலநத்தம் கால்பந்து கழகம் நடத்தும் எழுவர் கால்பந்து போட்டி CSI மைதானத்தில் நடந்து வந்தன.
இதன் இறுதி போட்டி இன்று நடைபெற்றது, இதில் தஞ்சை அணியினர் மற்றும் அதிரை அஃபா அணியினர் மோதினர்.
முதல் பகுதிநேர...
அதிராம்பட்டினத்தில் மூதாட்டியின் உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமியர்கள் !
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லையில் வசித்தவர் செல்லமாள் வயது 92 தனது பேத்தியுடன் தனியே வசித்து வந்த செல்லமாளுக்கு வயது மூப்பின் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3-30மணியளவில்...
மரண அறிவிப்பு: ஆசியா அம்மாள் அவர்கள்…!!
புதுக்குடி கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஸ்தபா அவர்களின் மகளும், மர்ஹூம் சேவப்பா என்கிற சேக் தாவூது அவர்களின் மருமகளும், மர்ஹூம் சுலைமான் அவர்களின் மனைவியும், மீன் மார்கெட் மீன் வெட்டும் அப்துல் கரீம்...
மரண அறிவிப்பு: ஹாஜிமா ஆமீனா அம்மாள் அவர்கள்…!!
ஆலடித் தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு.ம. சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் சி.நெ.மு. சாகுல் ஹமீது அவர்களின் மருமகளும், கலிபத்துல்லா, மர்ஹூம் சஃபாத் அகமது, ஹசன், அப்துல் பரகத், அபுல் கைர்...
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு இருதய மருத்துவர் வருகை!!
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு வாரந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக நாளை (20.08.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் பிற்பகல் 2...
அடையாளம் தெரியாத பெண் சடலம் – அதிரை IMMKவினர் அடக்கம் செய்தனர் !
அதிராம்பட்டினம் அலையாத்தி காடு கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியதாக IMMKவினர் மற்றும் அதிராம்பட்டினம் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் விரைந்து சென்ற போலிசார் பிரேதத்தை கைப்பற்றி...









