Home » அடையாளம் தெரியாத பெண் சடலம் – அதிரை IMMKவினர் அடக்கம் செய்தனர் !

அடையாளம் தெரியாத பெண் சடலம் – அதிரை IMMKவினர் அடக்கம் செய்தனர் !

by Admin
0 comment

அதிராம்பட்டினம் அலையாத்தி காடு கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியதாக IMMKவினர் மற்றும் அதிராம்பட்டினம் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் விரைந்து சென்ற போலிசார் பிரேதத்தை கைப்பற்றி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் வசம் பிரேதத்தை ஒப்படைத்து இந்து மயானத்தில் அடக்கம் செய்ப்பட்டது.

இதில் அதிராம்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பன் IMMKவின் மாவட்ட இளைஞரணி செயலாளர் கனி,இப்ராஹிம்,முஸ்ரஃப் ,இப்ராஹம். உள்ளிட்டவர்கள் உடனிருந்து அடக்கம் செய்தனர்

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter