Friday, March 6, 2026

admin

9301 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
செய்திகள்
admin

இறைச்சிக்காக மாடு விற்பனை தடை விரைவில் வாபஸ் – பணிந்தது மத்திய அரசு!!

    இறைச்சிக்காக மாடுகளை, ஒட்டங்களை சந்தையில் விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு, நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த உத்தரவை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகம் ஆகியவற்றை சந்தையில்...
admin

அதிரையர்களுக்கு அவசரகால அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அதிரையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்றினால் மரம், மின் கம்பம் சாலையில் விழுதல் போன்ற அவசர காலங்களில் உடனடியாக எங்களை தொடர்புக்கொள்ளவும். கிரஸண்ட் பிளட்...
admin

அதிரையரின் பர்ஸை காணவில்லை!!

அதிரை வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் அதிரை கலீஃபா. இவர் இன்று (30.11.2017) இரவு 9.30 மணியளவில் அதிரை வண்டிப்பேட்டையில் இருந்து மார்க்கெட் சென்று பின்னர் பேருந்து நிலையம் சென்றுள்ளார். அப்போது கனமழை பெய்துகொண்டிருந்ததால்...
admin

நாளை 3 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

ஒக்கி புயல் காரணமாக கன மழையால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (01/12/17) ஒருநாள்  விடுமுறை அறுவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
admin

கொழும்பில் மரம் விழுந்திருந்தால் அழைக்கவும்!!

  கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில், மரங்கள் முறிந்து விழுந்திருந்தால், உடனடியாக, 0777 313247 அல்லது 110 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு மாநகர சபை அறிவித்துள்ளது,
admin

>>Flash News<< மழைக்கு தாக்கு பிடிக்காமல் அதிரையில் அறுந்து விழுந்த மின் கம்பிகள்!

தென் கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து புயலாக வலுப்பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே  கன மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிரையில் விட்டு விட்டு கன மழை பெய்து...