தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அதிரையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்றினால் மரம், மின் கம்பம் சாலையில் விழுதல் போன்ற அவசர காலங்களில் உடனடியாக எங்களை தொடர்புக்கொள்ளவும்.
கிரஸண்ட் பிளட் டோனர்ஸ் அவசர கால மீட்பு குழு:
அவசர உதவிக்கான தொலைபேசி எண்:-
தஞ்சை மாவட்ட தலைவர் பேரா. செய்யது அகமது கபீர் – 8883184888
தஞ்சை மாவட்ட துணை தலைவர் அதிரை கலீஃபா – 8838099857
செயற்குழு உறுப்பினர்கள் :-
அப்ரித்-8220616633
சமீர்-7418266165