
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு!(முழு விவரம்)
அதிரை கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ரமலானுக்கு முன்பதாக புதிதாக புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. புதுப்பிக்கப்பட்ட சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம், கடந்த 12/05/2023 வெள்ளிக்கிழமை ஜுமுஆ...
உம்ரா யாத்ரீகர்கள் புறப்படுவதற்கான காலக்கெடுவை சவூதி அரேபியா நிர்ணயித்துள்ளது!!
சவூதி அரேபியா அடுத்த மாதம் வருடாந்திர ஹஜ் யாத்திரை சீசனுக்கு தயாராகி வருவதால், உம்ரா அல்லது குறைவான புனிதப் பயணம் செய்த பிறகும் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு புறப்படும் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.
சவூதி...
மரண அறிவிப்பு: S.செவத்தம்மாள் அவர்கள்..!!
கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.அ.நூர் முகமது அவர்களின் மகளும், K.P.நைனா முகம்மது அவர்களின் மருமகளும், மர்ஹூம் எம்.எஸ் சேக்தாவூது அவர்களின் மனைவியும், மர்ஹூம் அலி தம்பி மரைக்கான் அவர்களின் சகோதரியும், மர்ஹூம்...
அன்னையர்_தினம் / May 14
அம்மா என்னும் அன்பை நேசி!
அம்மாவின் வியர்வையினால் வெந்த இட்லி……அளித்திட்டச் சுவைக்குத்தான் ஈடும் உண்டோ?அம்மாவின் வியர்வையினால் அனைத்தும் உண்டோம்……அம்மாவின் அன்புநம்மை அணைக்கக் கண்டோம்அம்மாவின் அடக்கத்தைக் கண்டு தானே…..அடக்கமவள் அடக்கத்தைக் கேட்கும் தானேஅம்மாவின் பண்புகண்டு பண்பு...
மரண அறிவிப்பு: ரெமீஸா அம்மாள் அவர்கள்..!!
மல்லிப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹும் A C M முகைதீன் பிச்சை அவர்களின் மகளும், அதிராம்பட்டினம் கீழத்தெரு கடைசி வீட்டு மர்ஹும் லெப்பை சாஹிப் அவர்களின் மருமகளும், ஷேக் அப்துல் காதர் அவர்களின் மனைவியும்,...
*இயற்கை* *(Nature)*
புத்தனுக்கு போதிமரம்
குப்பனுக்கு ஏது மரம்?
ஒஸான் படலம்
ஓட்டையால் துன்பப் படலம்
வீசுமாக் காற்றும்; மரங்கள்
வீழ்ந்திடும் போழ்தும்
”ஏசி”க் காற்றும் இனி
ஏழைக்கு எட்டாக் கனி
மரங்கள்
பூமித்தாயின்
பூர்விக சேய்கள்
வளர்த்தால் நேயமாய்த்
தீர்க்கும் நோய்கள்
வளர விடாமல்
வாளால் அறுப்பவர்கள்
வஞ்சக மனிதப் பேய்கள்
மரமெனும் தாயை அழிக்க
மரத்தினாலான கோடரியை
மனிதனும்...









