Sunday, March 8, 2026

admin

9302 Articles written
spot_imgspot_img
மாவட்ட செய்தி

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
செய்திகள்
கவியன்பன் கலாம்

படிப்பின் சிறப்பு

Ahamed asraf

அதிரை எக்ஸ்பிரஸ் பரிசளிப்பு! வெற்றியாளர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டு!!

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி அதிரை ரிச்வே கார்டனில் நடைபெற்றது. இதில் முதலிடம் பிடித்த அபூபக்கரின் மகள் ஆஷிகாவுக்கு 2கிராம் தங்க...
பேனாமுனை

மரண அறிவிப்பு: தக்வாப் பள்ளி மீன் மார்க்கெட் மீன் வியாபாரி எஸ்.அப்துல் வஹாப் அவர்கள்..!!

கீழத் தெருவை சேர்ந்த மர்ஹூம் சுல்தான் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது இப்ராஹிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் நெய்னா முகமது ,மர்ஹூம் சாலிஹ் ஆகியோரின் சகோதரரும், அப்துல் ரஹ்மான், புகாரி, மஹ்ரூஃப்...
கவியன்பன் கலாம்

வாழ்த்துக் கவிதை

அதிரையின் இணையத் துடிப்புஅதிருமுன் செய்தி மதிப்புபதிவுகள் யாவும் சிறப்புமதிகளில் சேர்க்கும் விழிப்பு சூழலைப் புரிந்த குழுமம்ஆழமாய் உணர்த்தும் ஒழுக்கம்வேழமாய் எதிர்க்கும் வீரம்வாழிய அதிரையின் தீரம் வாழ்த்துகளுடன்கவியன்பன் கலாம்அதிரை எக்ஸ்பிரஸ் பதிவர்
அதிரை இடி

அதிரையின் விலை மதிப்பற்ற ரத்தினங்கள்! முத்தாய்ப்பாக 3 பேருக்கு விருதுகள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம். இதன் 17ம் ஆண்டு துவக்கம், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்குதல், இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி பரிசளிப்பு...
பேனாமுனை

மரண அறிவிப்பு: அயூப் கான் அவர்கள்..!!

திருச்சியைச் சேர்ந்த மர்ஹூம் முகமது யூசுப் அவர்களின் மகனும், மர்ஹூம் K.P.M.அப்துல் மஜீது அவர்களின் மருமகனும், ஹாஜா முகைதீன் அவர்களின் மைத்துனரும், பசீர் அகமது, கலிபுல்லா, இக்பால், ஜலீல் ஆகியோரின் சகோதரரும், K...