
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
ஹிஜாப் தடை: அதிரையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு போராட்டம்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக,முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் ஹிஜாப் தடை செல்லும் என்று தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்துதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் இன்று மாலை...
அதிரைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க தீவிர முயற்சி! உயர் மின் கோபுரத்தில் நின்று...
மதுக்கூர் துணை மின் நிலையத்தின் 110கிலோவாட் பிரிவில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டுக்கோட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிலவுகிறது. இந்நிலையில் உயர்மின் கோபுரத்தில் ஏறி மின் பழுதை சரி செய்யும் பணியில்...
அதிரையில் திடீர் மின்தடை- அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் அவதி!
அதிராம்பட்டினம் துணைமின் நிலையத்தில் இருந்து அதிரை நகருக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது அதிக மின் அழுத்தத்தால் பழுதாகும் இத்துணை மின் நிலையத்தை 110கிலோ வாட் கொண்ட மின் நிலையமாக மாற்ற...






