
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
உறுப்பினர் பதவியை தக்கவைப்பரா இராம. குணசேகரன்?
அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் பதவி கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கீடு செய்தது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி மறைமுக தேர்தல் நடத்தப்பட்டு அதிரை நகர...
கூட்டணிக்கு துரோகம் விளைவித்த பதவியை உடனடியாக ராஜினாமா செய்யுங்கள், இல்லாவிடில் நீக்கப்படுவீர்கள் ஸ்டாலின் எச்சரிக்கை..!
தமிழகம் முழுவதும் மேயர்,துணை மேயர்க,நகராட்சி,பேரூராட்சிக்கான தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்தல் நடைபெற்றது.இதில் நகராட்சி,பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய இடங்களுக்கான தேர்தலில் கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் திமுகவினரே போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இதனை...
BIG BREAKING: அதிரை நகராட்சி மன்ற துணைத் தலைவரானார் இராம.குணசேகரன்!!
அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் பதவி கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தில்நவாஸ் பேகம் தான்...
உக்ரைனில் இருந்து வெளியேறிய அதிரை மாணவர்கள்!
உக்ரைன் நாட்டில் சிக்கிய அதிரை மாணவர்கள் 3 பேரின் தகவல்களை திரட்டி அரசின் கவனத்திற்கு அதிரை எக்ஸ்பிரஸ் கொண்டு சென்றது. மேலும் அவர்களின் குடும்பத்தினரும் மாணவர்களை மீட்டு கொண்டு வர இரவு பகல்பாராமல்...
காரைக்காலில் மஸ்ஜிதுல் இஸ்லாம் நடத்தும் ஒருநாள் மார்க்க பயிலரங்கம்!
மஸ்ஜிதுல் இஸ்லாம் நடத்தும் 'அல்குர்ஆன், சுன்னாவின் பக்கம் திரும்புவோம்' என்ற ஒருநாள் பயிலரங்கம் வருகிற 6/3/22 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை காரைக்கால் புதுத்துறை ரோட்டில்...
MMS தாஹிரா அம்மாள் போட்டியின்றி தேர்வு – நகர் மன்ற தலைவரானார் தாஹிரா !
அதிராம்பட்டினம் நகர்மன்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மை பலத்துடன் வென்றது.
இதனை அடுத்து திமுக தலைமை MMS தாஹிரா அம்மாளுக்கு அதிரை நகர சேர்மன் பதவியை ஒதுக்கீடு செய்தன.
இந்த நிலையில், இன்று காலை அதிராம்பட்டினம்...









