Saturday, March 14, 2026

admin

9307 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
மரண அறிவிப்பு
பேனாமுனை

மரண அறிவிப்பு: M.A.C. ஆயிஷா அம்மாள் அவர்கள்!

அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M.M. சாலிஹ் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் M.A.C. நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் ஜப்பார், ஜமால் முஹம்மது ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் M.S....
புரட்சியாளன்

அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. தமிழக விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள்!

ஓமிக்ரான் உருமாறிய கொரோனா காரணமாக அதிக ஆபத்தான 12 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வரும் சர்வதேச விமான பயணிகளுக்குத் தமிழ்நாடு சுகாதார துறை பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக்...
பேனாமுனை

மரண அறிவிப்பு – மஜ்பா ஹாஜி ஜஃபருல்லா அவர்கள்!

அதிராம்பட்டினத்தை சேர்ந்த அ.மு.க.மஹ்மூது மரைக்காயர் அவர்களுடைய மகனும், மர்ஹும் மஜ்பா அப்துல் கபூர், மர்ஹும் பஜ்லுல் ஹக், மர்ஹும் அஸ்ரப் அலி ஆகியோரிகளின் சகோதரரும், மர்ஹும் அஜ்மல்கான் மற்றும் நிஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் மாமனாரும்....
பேனாமுனை

மரண அறிவிப்பு : ராஜிக் அகமது அவர்கள்!

அதிராம்பட்டினம் தரகர் தெருவைத் சேர்ந்த மர்ஹீம் அஹமது ஹாஜா லெப்பை அவர்களின் பேரனும், மர்ஹீம் ஜெக்கரியா லெப்பை அவர்களின் மகனும், மர்ஹீம் கோடையிடி காசிம் அவர்களின் மருமகனும், மர்ஹீம் பாரூக் லெப்பை அன்வர்...
புரட்சியாளன்

கொட்டும் கனமழை – தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் சென்னையிலும், தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியிலும் பேய் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை...
பேனாமுனை

மரண அறிவிப்பு : சம்சுதீன் அவர்கள்!

நடுத்தெரு மேல்புறம் அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் பேரனும், ஹாஜி ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் மைத்துனரும், ஹாஜி மு.அ அபுல் ஹசன் அவர்களின் மகனுமாகிய சம்சுதீன் ...