Saturday, March 14, 2026

admin

9307 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
மரண அறிவிப்பு
பேனாமுனை

மரண அறிவிப்பு : ஹாஜி முஹம்மது முஹைதீன் அவர்கள்!

CMP லைனில் உள்ள சேஹானா குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் ஹாஜி முஹம்மது அலி அவர்களின் மகனும். ஹாஜி அஹமது அன்சாரி, ஹாஜி அஹமது ஹுசைன், ஹாஜி அஹமது மாமுன், ஹாஜி மர்ஹும் அகமது...
பேனாமுனை

அதிரையில் இலவச கண் சிகிச்சை முகாம் !

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சை வாஸன் கண் மருத்துவமனை இணைந்து நேற்று காலை 11.12.2021 மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் அதிராம்பட்டினம் காவல் நிலையம் எதிரிலுள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இதில் துப்பரவு...
பேனாமுனை

மரண அறிவிப்பு : V.K.M. நைனா முஹம்மது அவர்கள்!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் V.K.ஹபீப் முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் அ.கா. அமீனா மரக்காயர் அவர்களின் மருமகனும்,மர்ஹூம் அ.கா.அகமது கபீர் அவர்களின் மச்சானும், முஹம்மது உசேன், மர்ஹூம் S.புகாரி ஆகியோரின் மாமனாரும், சகாபுதீன்,...
பேனாமுனை

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு இருதய மருத்துவர் வருகை!!

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாளை (12.12.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4...
பேனாமுனை

அதிரை மக்களை தேடி முதல்வர் ! குறைதீர் நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்கிறார் !!

தமிழக அரசு பொறுப்பேற்றவுடன், நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் ஒரு பகுதியாக மக்களை தேடி முதல்வர் என்ற குறைதீர் சிறப்பு முகாமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்த முதல்வர் முக ஸ்டாலின்...
பேனாமுனை

அதிரை: ஆதரவற்ற நபர் முடக்கு வாதத்தால் அவதி, மருத்துவ சிகிச்சைக்கு உதவிடுவீர் !!

அதிராம்பட்டினம் திலகர் தெருவை சேர்ந்தவர் உஸ்மான் இவர் திருமணமாகி விவகாரத்து பெற்றவர். தனிமையில் வாழ்ந்து வந்த இவருக்கு திடீரென முடக்கு வாதம் ஏற்பட்டு உழைக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. இவருடைய இயலாமையை கருத்திற்கொண்டு தயாள...