
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
எடப்பாடியை சந்தித்த ஹாரூன் ரஷீது தலைமையிலான மஜக நிர்வாகிகள்! லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு!
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இறுதி செய்யப்படாத நிலையில்,...
மரண அறிவிப்பு: கடற்கரை தெருவை சேர்ந்த ரம்ஜான் பீவி அவர்கள்..!!
அதிராம்பட்டினம் கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம்.மதுக்கூர் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் சுல்தான் அவர்களின் மருமகளும், மர்ஹூம் நாகூர் பிச்சை அவர்களின் மனைவியும்,அக்பர் அலி அவர்களின் மாமியாரும்,மஸ்தான் அவர்களின் தாயாருமாகிய ரம்ஜான்...
மக்களவை தேர்தல்-2024 தேதி அறிவிப்பு..!
மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டிற்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்தார்.இந்த 2024கான மக்களவை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தியா முழுவதும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்...
அதிரை சாலை பணியில் விபத்து ! – நடுத்தெரு சாலை மேம்பாட்டு பணியில் சிக்கல்.
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உடட்ட பகுதிகளில் அசுர வேகத்தில், மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சாலைகளை மேம்படுத்த தீவிர அக்கரை காட்டப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர் அனைத்து பணிகளையும் முடித்துவிட நகராட்சி...









