
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
திமுக கூட்டணியில் விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு! இரண்டிலும் தனிச்சின்னத்தில் போட்டி!
நாடாளுமன்ற தேர்தல் 2024 தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வரவிருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய...
Big breaking: தலைமை திடீர் ட்விஸ்ட்! அதிரை திமுக இரண்டாக பிரிப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகர திமுகவை அக்கட்சியின் நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரித்து திமுக தலைமை அறிவித்துள்ளது. எதிர்வரக்கூடிய மக்களவை தேர்தலை மனதில் வைத்து கட்சி பணியை தீவிரமாக செய்ய ஏதுவாக இந்த...
நாடாளுமன்ற தேர்தல் 2024 : ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்(IMMK) அதிமுகவிற்கு ஆதரவு..!!
நாடாளுமன்ற தேர்தல் 2024 களம் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தங்களுக்கான ஆதரவை கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மக்கள் மத்தியில் பெற்று வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் கட்சியான திமுகவும் , எதிர்க்கட்சியான அதிமுகவும்...
அதிரை வழியாக முத்துப்பேட்டை செல்லும் 12C வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கம்!
பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக முத்துப்பேட்டைக்கு 12A, 12B, 12C ஆகிய எண்களில் பல ஆண்டுகளாக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக முத்துப்பேட்டை செல்லும்...
நாடாளுமன்ற பொது தேர்தல்-2024 : திமுக வேட்பாளர் நேர்காணல் மார்ச் 10ஆம் தேதி நடைபெறுகிறது..!!
நாடாளுமன்ற தேர்தல் 2024 தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் நேர்காணல் மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துறை முருகன் அறிவித்துள்ளார்.
இந்த நேர்காணல் நிகழ்வு...
அதிரையில் திடீர் மின் இணைப்பு துண்டிப்பு..!! என்ன காரணம்..?
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் தற்பொழுது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அதிரை மின்சார வாரிய பணியாளர்களை தொடர்புகொண்டு பொழுது அவர்கள் கூறியதாவது, தற்பொழுது அதிரை பகுதியில் குறைந்து மின் அழுத்தளும்,...









