
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளீர்களா..? உங்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..!!
நமது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் உஸ்வத்துர் ரசூல் பெண்கள் மதரசாவில் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை 10/03/2024 காலை 9:30மணிமுதல் 12மணி வரை ஹஜ் விளக்க கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் ஹஜ் பயணம் குறித்து...
அதிரையில் உயிரை சாய்க்க சாய்ந்து வரும் மின்கம்பம் – உயிர்பெறுமா அதிரை மின்சார வாரியம்..??
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகே மின்கம்பம் ஒன்று சாலையோரத்தில் சாய்ந்து கீழே முறிந்து விழும் நிலையில் உள்ளது.அதிரை வண்டிப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் பிரதான சாலையின் (தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் இமாம்...
அதிரை சேர்மன்வாடி அருகே சாலை விபத்து..! மூதாட்டி படுகாயம்..!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சமீபகாலமாக சாலை விபத்துகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிறுவர்கள் கண்மூடித்தனமாக அதிவேக பைக்குகளை இயக்கி விபத்துக்களை ஏற்படுத்துகின்றனர். இந்தநிலையில் இன்று பிற்பகல் சேர்மன்வாடி அருகே மூதாட்டி ஒருவரை...
அதிரை அரசு மருத்துவமனை 24 மணிநேர சேவை..!!திமுக தேர்தல் அறிக்கைக்கு பரிந்துரை செய்த நகர்மன்ற...
அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் தாலுக்கா துணை மருத்துவமனையை 24மணி நேரமும் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையை விஸ்தீரனம் செய்து நகராட்சி...
அதிரையில் 7வது நாளாக தொடரும் கடற்கரை மறுசீரமைப்பு பணி!
கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(கைஃபா) மற்றும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் அதிராம்பட்டினம் கடற்கரையை தூய்மைப்படுத்தி பொதுமக்களின் பொழுதுபோக்கு தளமாக மாற்றும் பணிகள் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகிறது....
அதிரை: சிறுபான்மை பயாணிகள் லிஸ்ட் பாஜக கையில், மத்திய அரசின் மூலம் பயனடைந்த இஸ்லாமியர்களுக்கு...
நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வரும் சூழலில் ஆளும் பாஜக புதிய யுக்தியை கையாண்டு இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற முனைப்பு காட்டி வருகிறது.
அதன்படி அதிராம்பட்டினம் உள்ளிட்ட 14 மண்டலங்களுக்கான பொறுப்பாளர் ஒருவர்...









