அதிரை ஷிஃபா மருத்துவமனையில் பெற்றோர்_ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம்
இன்ஷா அல்லாஹ் நாளை, செவ்வாய்கிழமை 24. 10. 23 அன்று காலை 10 மணிமுதல் பகல் 12 மணிவரை ஷிஃபா மருத்துவமனை முதல் தளத்தில் ஷிஃபா பாரமெடிகல் காலேஜ் சார்பாகப் பெண் பிள்ளைகளை...
ஷிஃபா மருத்துவமனையில் முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைப் பற்றிய பயிற்சி வகுப்பு நடந்தது
அக்டோபர் 21, 2023 அன்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை அதிராம்பட்டினத்தில் உள்ள ஷிஃபா மருத்துவமனையில் (முதல் தளத்தில்) முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைப் பற்றிய பயிற்சி...
அதிரையில் ஓர் அதிசயம் !
இறைவனின் பேரருளால் அதிரை ஷிஃபா மருத்துவமனையில் கடந்த ஆண்டு துவக்கப்பட்ட “ ஷிஃபா பாராமெடிகல் காலேஜ்” ( ஷிஃபா துணைமருத்துவக் கல்லூரி)யின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா 09/08/2023 அன்று மாலை 4:30...
ஹஜ்ஜை முடித்தநல் ஹாஜீரே
அச்சம் இறையுடன் கொண்டோரே
இச்சை துறந்திடும் பண்பீரே
பச்சைக் குழந்தையாய் ஆனீரே!
மஹ்ஷர் நினைவினில் கூட்டத்தில்
அஹ்மத் நபிகளும் காண்பித்த
இஹ்ராம் உடையுடன் ஓட்டத்தில்
இஹ்சான் உணர்வுடன் சென்றீரே!
கண்ணீர் வடித்ததால் பாவங்கள்
தண்ணீர் கழுவிய தோற்றத்தில்
எண்ணம் முழுவதும் உள்ளத்தில்
வெண்மை மொழுகிடச் செய்தீரே!
வண்ணம், இனங்களும்...
படிப்பில்வேண்டும்பிடிப்பு
மூச்சு விடுதல் மட்டு மன்று
முயற்சி கூட மனிதமே
பேச்சில் கூறு மனைத்தும் விடாமல்
பேணிக் காத்தல் மனிதமே
பாய்ச்சும் நீரா லுயிரும் பெற்று
பயிரும் வளர்தல் போலவும்
காய்ச்சும் தங்கம் ஒளிர்தல்...
எழுதுகோல்
சமூக விழிப்புணர்வின்ஒரு நெம்புகோல்கவியாட்சியின்செங்கோல்!ஒற்றை நாவாய் வந்துஉலகத்தைப் பாடும்பழுதுபட்டுப்பாழடைந்த உள்ளங்கள்எழுதுகோலின்மொழி விளக்கொளியால்விழிக்கட்டும்!பென்சில் முள்ளில்தானாய் வந்து விழும்மலர்களைக் கோத்துமணம் வீச வைப்பீர்!உதிரும் உறவுகளில்உதிராத ஓர் உன்னதவாடா மலராகவார்த்தைகள் மலரும்!பென்சில் கூர்"மை"உண்மைஊற்றப்பட்டுத்திண்மையைப்பேசிடும் தன்மை!
மதத்தைக் கீறாதபதமான மனிதநேயஇதமானவைகளாய்இருக்கட்டும்!
-கவியன்பன் கலாம்,
முஸல்லாக்களின் ஏக்கம்
முஸல்லாக்கள் ஏங்குகின்றன
முஸ்லிம்கள் ரமலானுக்குப் பின்
முடங்கி விட்டனரா?
தஸ்பீஹ் மணிகள் தவமிருக்கின்றன
தன்னைத் தடவும் கரங்கள்
தடம் மாறி விட்டனவா?
இமாம்களின் குரல்கள் ஏமாற்றம் அடைந்தன "ஸஃப்களைச் சரி செய்யுங்கள்"...
ஈத் பெருநாள்
ஈந்துவக் கும்திரு நாளாம் இகமதில் ஈத்பெருநாள்நீந்திய பாவம் கடக்கப் புரிந்தநம் நீள்தவத்தைஏந்திய நோன்பால் விளைந்த பரிசினை ஏற்றிடத்தான்சாந்தியாம் சொர்க்கம் கிடைக்கும் உறுதியைச் சாற்றிடுமே
புண்ணியம் செய்தவ ரென்றும் மகிழ்ந்துப் புகழ்ந்திடத்தான்எண்ணிலா நன்மை பொழிந்திடச் செய்யும்...
சென்றுவா ரமளானே! கொண்டுசேர் அமல்களை!!
அங்கமும் ஆன்மாவும் நோன்பிருந்துத்
தங்கமென புத்துணர்வை யூட்டி
தடம்புர ளாவண்ணம் தக்கவழி காட்டி
நடந்துள தேர்வினில் ஞானமும் கூட்டி
கடந்துதான் செல்லுதே கண்ணிய மாதம்
கடமையைச் செய்ய கருணை வரவாய்
உடனிருந் தாயே உளம்நிறை தோழா
விடைபெறும் முன்னே விழிநீர் சுரந்து
மடைதிறக் கச்செய்த...
துடிப்பு
கருப்பையில் துவங்கும் துடிப்புகாலமே நிறுத்தும் துடிப்புமருத்துவர் அறியும் துடிப்புமனிதனின் வாழ்க்கைத் துடிப்பு
குருதியின் ஓட்டம் துடிப்புகோபமும் காட்டும் துடிப்புசுருதியும் குறைந்தால் இழப்புசொல்வது இதயத் துடிப்பு
நேசமும் கண்டால் துடிப்புநெருங்கிடும் வேளை துடிப்புமோசமும் கண்டால் துடிப்புமொத்தமும் இழந்தால்...