
அதிரை ஷிஃபா மருத்துவமனையில் பெற்றோர்_ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம்
இன்ஷா அல்லாஹ் நாளை, செவ்வாய்கிழமை 24. 10. 23 அன்று காலை 10 மணிமுதல் பகல் 12 மணிவரை ஷிஃபா மருத்துவமனை முதல் தளத்தில் ஷிஃபா பாரமெடிகல் காலேஜ் சார்பாகப் பெண் பிள்ளைகளை...

ஷிஃபா மருத்துவமனையில் முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைப் பற்றிய பயிற்சி வகுப்பு நடந்தது
அக்டோபர் 21, 2023 அன்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை அதிராம்பட்டினத்தில் உள்ள ஷிஃபா மருத்துவமனையில் (முதல் தளத்தில்) முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைப் பற்றிய பயிற்சி...

அதிரையில் ஓர் அதிசயம் !
இறைவனின் பேரருளால் அதிரை ஷிஃபா மருத்துவமனையில் கடந்த ஆண்டு துவக்கப்பட்ட “ ஷிஃபா பாராமெடிகல் காலேஜ்” ( ஷிஃபா துணைமருத்துவக் கல்லூரி)யின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா 09/08/2023 அன்று மாலை 4:30...

ஹஜ்ஜை முடித்தநல் ஹாஜீரே
அச்சம் இறையுடன் கொண்டோரே
இச்சை துறந்திடும் பண்பீரே
பச்சைக் குழந்தையாய் ஆனீரே!
மஹ்ஷர் நினைவினில் கூட்டத்தில்
அஹ்மத் நபிகளும் காண்பித்த
இஹ்ராம் உடையுடன் ஓட்டத்தில்
இஹ்சான் உணர்வுடன் சென்றீரே!
கண்ணீர் வடித்ததால் பாவங்கள்
தண்ணீர் கழுவிய தோற்றத்தில்
எண்ணம் முழுவதும் உள்ளத்தில்
வெண்மை மொழுகிடச் செய்தீரே!
வண்ணம், இனங்களும்...
அன்னையர்_தினம் / May 14
அம்மா என்னும் அன்பை நேசி!
அம்மாவின் வியர்வையினால் வெந்த இட்லி……அளித்திட்டச் சுவைக்குத்தான் ஈடும் உண்டோ?அம்மாவின் வியர்வையினால் அனைத்தும் உண்டோம்……அம்மாவின் அன்புநம்மை அணைக்கக் கண்டோம்அம்மாவின் அடக்கத்தைக் கண்டு தானே…..அடக்கமவள் அடக்கத்தைக் கேட்கும் தானேஅம்மாவின் பண்புகண்டு பண்பு...
*இயற்கை* *(Nature)*
புத்தனுக்கு போதிமரம்
குப்பனுக்கு ஏது மரம்?
ஒஸான் படலம்
ஓட்டையால் துன்பப் படலம்
வீசுமாக் காற்றும்; மரங்கள்
வீழ்ந்திடும் போழ்தும்
”ஏசி”க் காற்றும் இனி
ஏழைக்கு எட்டாக் கனி
மரங்கள்
பூமித்தாயின்
பூர்விக சேய்கள்
வளர்த்தால் நேயமாய்த்
தீர்க்கும் நோய்கள்
வளர விடாமல்
வாளால் அறுப்பவர்கள்
வஞ்சக மனிதப் பேய்கள்
மரமெனும் தாயை அழிக்க
மரத்தினாலான கோடரியை
மனிதனும்...
உயர்கல்வி உதவிக்கு…
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர்களே!உங்கள் உயர்கல்வி கனவை நனவாக்க பின்வரும் தொண்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
உயர்கல்வி உதவிக்கு விண்ணப்பிக்க:
NGO list in...
உழைப்பாளர் தின வாழ்த்துகள்-கவியன்பன் கலாம்
நுனிநாக்கி லாங்கிலம் நுட்பக் கணினிதனியார்வ நோக்கில் தணியாத தாகம்இனியென்ன வேண்டுமிங் கிந்தியர் என்றும்நனிசிறந்தே வாழ்வர் நவில்.
கடின உழைப்பும் கடமை யுணர்வும்படியும் குணமும் பலமான போட்டியுறும்சந்தையில் இன்று சிறப்பான எங்கள்இந்தியர் என்றே இயம்பு.
காடும் மலையும்...
மழைத்துளி மழைத்துளிமனத்தினில்மகிழ்ச்சியொளி
தூறும் மழைதான் துயரம் துடைக்கும்மீறும் பிழையால் மிதமும் உடைக்கும்
இடைமழை வரம்தரும் இயல்பில் நல்லதாம்அடைமழை நகரம் அழிப்பதில் தொல்லைதாம்
முகிலும் முகிலும் மோதிடும் வேளையில்திகிலும் மிகைத்திடும் திகில்தான் சூழுமே
சூறைக் காற்றுச் சுழலும் சொந்தம்பாறை மேலே படரும்...








