Sunday, February 1, 2026

அதிரை இடி

361 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிரைக்கு மேலும் ரூ.2கோடி நிதியை பெற்றுதந்த எம்.எல்.ஏ!!

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அதிராம்பட்டினத்தில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சி தலைமை அறிவித்தது. கிழக்குக்கு இராம.குணசேகனும் மேற்கிற்கு S.H.அஸ்லமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெப்போதும்...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல் ஒருசிலரின் பரம்பரை சொத்தாக மட்டுமே கருதப்பட்டுவந்தது. இந்த அரசியல் அதிகாரத்தை சாமானியர்கள் யாரும் உரிமை கோர முடியாது என்கிற நிலையை...

அதிரையர்களே! இந்த ரமலானில் பதில்களை சொல்லுங்க! தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க...
செய்திகள்
அதிரை இடி

அதிரையில் பணம் பட்டுவாடா’வா? உடனே அதிரை எக்ஸ்பிரசுக்கு கால் பண்ணுங்க!!

அதிரை நகராட்சி தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இனி தான் ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் மல்லுத்தம் நடக்க போகிறது. நகராட்சி இருக்கையில் அமர்ந்துவிட வேண்டும். பின் போட்ட முதலினை வட்டியும் சேர்த்து அப்பாவி மக்களிடம்...
அதிரை இடி

12 நாடுகளை சேர்ந்த அதிரையர்கள் பேசிக்கொண்டது என்ன?

அதிரையின் மேம்பாடு குறித்து ஆலோசிக்க வெளிநாடுவாழ் அதிரையர்கள் பங்கேற்கும் வகையில் இணையவழி கலந்துரையாடலுக்கு நகர SDPI கட்சி ஏற்பாடு செய்திருந்தது. அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் நடந்த இந்த கலந்துரையாடலில் அமெரிக்கா, பிரிட்டன்,...
அதிரை இடி

வெளிநாடுவாழ் அதிரையர்கள் பங்கேற்கும் இணையவழி கலந்துரையாடல்! இன்றிரவு 10மணிக்கு துவக்கம்!! (இந்திய நேரம்)

குப்பை அள்ளுதல், பொது பிரச்சனைகள் குறித்து நகராட்சிக்கு புகார் அளித்து தீர்வுபெற ஸ்மார்ட் அதிரை மொபைல் ஆப், அதிரையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உள்ளிட்ட 27 வாக்குறுதிகளை SDPI கட்சி தனது...
அதிரை இடி

அதிரையில் மக்கள் நலனுக்கு எதிரான காஸ்டிக் சோடா தொழிற்சாலையை அமைக்கவிட மாட்டோம்! முன்னாள் MLA...

அதிரை நகர மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த அக்கட்சியின் பொது செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி, அக்கட்சியின் சார்பில்  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்....
அதிரை இடி

அதிரை திமுக-வின் திட்டமிட்ட பொய் பிரச்சாரம்! SDPI பதிலடி!!

நடைபெற கூடிய அதிரை நகர்மன்ற தேர்தலில் ஒன்றுபட்ட சமூதாய கூட்டமைப்பு, மஜக, தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவோடு 14 வார்டுகளில் SDPI போட்டியிடுகிறது. இந்நிலையில், பாஜக தங்களுக்கு எதிரியல்ல என்று SDPI வேட்பாளர் சொன்னதாக...
அதிரை இடி

Legal breaking: அதிரை தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்! அதிரையர்களுக்கு கிடைக்குமா நீதி??

நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட அதிரையில் வார்டு மறுவரையரை செய்ததில் ஆளும் திமுகவினர் குளறுபடிகள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் மக்கள் தொகையைவிட வாக்காளர்கள் எப்படி அதிகம் வந்தனர் என்ற கேள்விக்கு இன்று வரை...