
அதிரைக்கு மேலும் ரூ.2கோடி நிதியை பெற்றுதந்த எம்.எல்.ஏ!!
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அதிராம்பட்டினத்தில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!
அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சி தலைமை அறிவித்தது. கிழக்குக்கு இராம.குணசேகனும் மேற்கிற்கு S.H.அஸ்லமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெப்போதும்...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல் ஒருசிலரின் பரம்பரை சொத்தாக மட்டுமே கருதப்பட்டுவந்தது. இந்த அரசியல் அதிகாரத்தை சாமானியர்கள் யாரும் உரிமை கோர முடியாது என்கிற நிலையை...

அதிரையர்களே! இந்த ரமலானில் பதில்களை சொல்லுங்க! தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!
அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க...
அமெரிக்காவாழ் அதிரையர்களின் இப்தார் விருந்து! நாளையத்தினம் அனைவரும் பங்கேற்க அழைப்பு!!
வரும் ஞாயிறு ( ஏப்ரல் 17ம் தேதி) அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள Fairfield மஸ்ஜித் அல் நூர் பள்ளிவாசலில் இப்தார் விருந்துக்கு American adirai forum, (San Francisco Bay Area branch...
சுரண்டலில் ஈடுபட முயற்சிக்க வேண்டாம்! அதிரை நகராட்சிக்கு எச்சரிக்கை!!
அதிரை SDPI வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகம் வரிவிதிப்பை வெளிப்படையாக அறிவிப்பு செய்யாமல் இருப்பதன் ரகசியம் என்ன? மக்களுக்காக நல்லாட்சி தருகிறோம் என்று கூறிக்கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேலும் சுரண்டுவது...
அதிரையில் தொழில் துவங்க விரும்புவோருக்கு புதிய வாய்ப்பு! கடைகளுக்கான ஏலம் தேதி அறிவித்த நகராட்சி!
அதிரை பேருந்து நிலையத்தில் உள்ள 24 கடைகளுக்கான ஏலம் விடுவதற்கான அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 25ம் தேதிக்குள் தாங்கள் ஏலம் எடுக்க விரும்பும் கடைக்காக டேவணித்தொகையாக ஒரு கடைக்கு ...







