உதவிக்கரம்

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!
ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தபொழுது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக்கொண்டர். அதில் விலா...

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில் நேற்று காலை முதல் மழை தொடங்கியது.
தொடர்ந்து இடைவிடாமல் பெய்த...

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை பார்த்த இஞ்சினியர் உதவி..!!
பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பேட்டிற்கு பதிலாக தென்ன மட்டையை பயன்படுத்தி கிரிக்கெட் விளையாடினார்கள் அதனைக் கண்ட மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த பொறியாளர்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!
கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம் தழுவிய அளவில் வழங்கி வருகிறது.அதேபோல் உயிர்காக்கும் உன்னத பணிகளான சாலை விழிப்புணர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் தன்னை முன்னிறுத்தி செயல்பட்டு...
அதிரை: சாக்கடையில் சிக்கிய மாடு – தீயணைப்பு வீரர்கள் மூலம் மீட்பு !
அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகம் எதிர்ப்புறம் கழிவு நீர் கால்வாய் ஒன்று திறந்த நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த மாடு ஒன்று திடீரென சாக்கடையில் விழுந்துள்ளது.
இதனையடுத்து அவ்வழியாக...
அவசர உதவி – உயிர்காக்க உதவிடுவீர் !
பேராவூரணி மாவடுகுறிச்சி கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் லெட்சுமணன் அவரது மனைவி சுசீலா. இவர் தமது உறவினர் வீட்டின் படிகட்டில் இடறி விழுந்ததில் தலையில் நரம்பு முழுவதுமாக பாதிக்கப்பட்ட நிலையில், செயல்பாடு இன்றி படுத்த...
அவசர மருத்துவ உதவி: தனவந்தர்கள் தாராளமாக உதவிட கோரிக்கை !
அதிராம்பட்டினம் கீழத்தெரு புதுக்குடியை சேர்ந்த அப்துல் பரக்கத் வயது 47 சமையல் காரரான இவர் சமீப காலமாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சமையல் பணிக்கு சென்று வந்திருக்கிறார்.
கடும் புகை காரணமாக அவ்வப்போது...
JUST IN : அதிரை திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை நகர காங்கிரஸ் அறிவிப்பு...
அதிரை நகர காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் தமீம் அன்சாரி நமது அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது. திமுக கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அதிரை நகரில் போதிய இட ஒதுக்கீடு...
சிறுநீரக பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவ உதவி !!
திருநெல்வேலி இபுறாஹிம்ஷா என்பவரின் மகன் ஆதம் சேக் அலி என்ற குழந்தைக்கு சிறுநீரக பாதையில் பிரச்சினை இருப்பதால் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவரின் ஆலோசனைப்படி...
அவசர மருத்துவ உதவி வேண்டி.!
அதிராம்பட்டினத்தை சேர்ந்த பெண் தன் கணவர் சாகுல் ஹமீதுடன் திருப்பத்தூரில் வசித்து வருகிறார். சாகுல் ஹமீது கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத...








