உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது – நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினம் நகரில் தேர்தல் அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை...

பாபநாசம், வாணியம்பாடி முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றிக்கு உழைக்க வேண்டும்: அதிரை நகர நிர்வாகக் கூட்டத்தில் தீர்மானம்.
அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நகரத் தலைவர் Z. முகம்மது தம்பி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள்...

தேர்தல் ஆணையமே ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்து – 100சதவீத வாக்கை பதிவு செய்ய கொள்ளையடிக்கும் பேருந்துகளுக்கு கடிவாளமிடு.
100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தேர்தல் காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டிய சூழலில், ஆம்னி பேருந்துகளின் அதிக கட்டணங்கள் பெரிய...

அதிராம்பட்டினம் ரயில்வே முன்பதிவு மையம் மூடல் – பொதுமக்கள் எதிர்ப்பு.
அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினத்தில் நீண்டகாலமாக செயல்பட்டு வந்த ரயில்வே முன்பதிவு மையம் திடீரென மூடப்பட்டுள்ளதால், உள்ளூர் மக்களும் ரயில் பயண ஆர்வலர்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இந்த மையம் ரயில் நிறுத்தத்திற்கு முன்பே இயங்கி வந்த...
அதிரையில் உடைந்தது பிரதான குடிநீர் குழாய்! வீணாகும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!
அதிரை வண்டிப்பேட்டை அடுத்த மதுக்கூர் சாலையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து நீர் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து பின்னர் பொதுமக்களுக்கு விநியோகம்...
அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சியினர் உறுதியேற்பு!!
தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. முன்னாள் தேசிய தலைவர் சயீத் சாஹிப் அவர்களின் நினைவுதின உறுதியேற்பு நிகழ்ச்சி அதிராம்பட்டினம் SDPI கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
ஒடுக்கப்பட்ட சமூக...
சாலை! கட்டிடம்!! நிழற்கூடை! ஏரிப்புறக்கரைக்கு அடித்தது ஜாக்பாட்!!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஏரிபுரக்கரை ஊராட்சியில் சுமார் ரூ.4கோடியே 83லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு திட்டங்கள் துவக்க விழா நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை பங்கேற்று பணிகளை துவக்கிவைத்தார்.
அதிரை காதிர்...
காரைக்கால் பைத் அல் மந்தி கிளை! இப்போது அதிரையில்.. சஹர் மற்றும் இஃப்தார் விருந்துக்கு...
காரைக்காலில் இயங்கி வரும் பிரபல உணவகமான பைத் அல் மந்தி தற்போது அதிரை ஈசிஆரில் பாரத் பெட்ரோல் பங்க் அருகில் தனது புதிய கிளையை துவக்கியுள்ளது. ரமலான் மாதத்தில் சஹர் மற்றும் இஃப்தார்...
திமுகவில் புதிதாக ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டம்! களத்தில் இறங்கிய தஞ்சை தெற்கு...
இரண்டு மாதத்திற்குள் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டதில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை...
அதிரைக்கு அடுத்தடுத்து வளர்ச்சி திட்டங்களை பெற்றுக்கொடுக்கும் எம்.எல்.ஏ!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் கடற்கரை நகராக அதிரை திகழ்கிறது. இருப்பினும் முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு கடற்கடரை சாலை இருந்தும் இந்த ஊரில் அரசின் 108 ஆம்புலன்ஸ்...








