அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

2026 சட்டமன்றத் தேர்தல்: பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளர் அஸ்லம் விருப்பமனு!
பட்டுக்கோட்டை:
வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி, திமுகவில் விருப்பமனு அளித்திருப்பவர்களின் பட்டியல் அரசியல்...
தஞ்சையில் கட்சியில் சேர வற்புறுத்தி வீடு புகுந்து அதிமுகவினர் தாக்குதல்!!
தஞ்சையில் அதிமுகவில் சேர வற்புறுத்தி வீடு புகுந்து அமமுக தொண்டர் மீது அதிமுகவினர் நடத்திய கொடூர தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை சேவப்பநாயக்கனவாரியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (32), அமமுக தொண்டர்....
தஞ்சை மாவட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் முகைதீன் தீவிர...
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார பரப்புரை தீவிரம் அடைந்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், தங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியில் தஞ்சை தொகுதி...
அமமுக வேட்பாளரை நேரில் சந்தித்த காதிர் முஹைதீன் கல்லூரி நிர்வாகிகள்..!
தஞ்சை அமமுக வேட்பாளர் முருகேசன் அவர்களை நேற்று(10/04/2019) MKN ட்ரஸ்ட் நிர்வாகிகள் நேரில் சென்று வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பொன்.முருகேசன் அவர்களை...
அதிரையில் திமுக வேட்பாளர் SS. பழனிமாணிக்கம் தீவிர வாக்கு சேகரிப்பு !!(படங்கள்)
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று பல்வேறு மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரை இரண்டாம் கட்டத் தேர்தலாக வருகிற 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது....
அதிரையில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டம்!! (காணொளி இணைப்பு)
https://youtu.be/ADdoRklFw58
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் ஓட்டுச்சாவடி மையம்..!!
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில், முதன் முறையாக ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட உள்ளதால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டளிப்பது எப்படி என, காப்பாகவாசிகளுக்கு விளக்கப்பட்டது.மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் உள்ள, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில்,...








