அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

2026 சட்டமன்றத் தேர்தல்: பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளர் அஸ்லம் விருப்பமனு!
பட்டுக்கோட்டை:
வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி, திமுகவில் விருப்பமனு அளித்திருப்பவர்களின் பட்டியல் அரசியல்...
“ஷாக் அடிப்பது – மின்சாரமா? மின்கட்டணமா?” – தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
தமிழகத்தில் அ.தி.மு.க அரசின் மின்கட்டண கொள்ளைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காணொலிக் காட்சியின் மூலம் மக்களிடையே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தியுள்ளார்.
அந்த காணொலிக் காட்சியில் தி.மு.க...
அதிரையில் அதிரடியாக நிறைவேற்றப்பட்ட ஊரடங்கு தீர்மானம்…!
நேற்று 18.07.2020ந் தேதி சனிக்கிழமை மாலை 6:30 மணியளவில், பரவி வரும் கொரோனா நோய் தொற்று குறித்து, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக, அதிரை சாரா திருமண மண்டபத்தில், சமூக இடைவெளியை...
மின் கட்டண உயர்வை கண்டித்து திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. சென்னை அதிக பாதிப்புகளுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறது. அதையும் தாண்டி வட மாவட்டங்களில் அதன் பாதிப்பு என்பது அதிகமாக இருந்து வருகிறது....
ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கி மல்லிப்பட்டிணம் காங்கிரஸ் கட்சியினர்..!
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே ராஜாமடத்தில் காங்கிரஸ் கட்சியினரால் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன்...
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.!
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு தமிழக முழுவதும் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதகயாக இன்று அவரின் இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு தென்சென்னை மாவட்ட இளைஞர்...
மல்லிப்பட்டிணத்தில் காமராஜர் 118வது பிறந்தநாள் கொண்டாட்டம்…!
தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 118வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா தலைமை வகித்தார்.மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் அப்துல் ஜப்பார்...








