அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

2026 சட்டமன்றத் தேர்தல்: பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளர் அஸ்லம் விருப்பமனு!
பட்டுக்கோட்டை:
வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி, திமுகவில் விருப்பமனு அளித்திருப்பவர்களின் பட்டியல் அரசியல்...
மருத்துவரை தாக்கியதால் திருவாரூர் பா.ஜ.க தலைவர் கைது..!!
அரசு மருத்துவரை தாக்கியதாக திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பேட்டை சிவா கைது செய்யப்பட்டுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார துறை மூலம் மலேரியா தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டன இதனை உட்கொண்ட, பேட்டை கிராமத்தைச்...
என்ன நடக்கிறது பாஜகவில் ?.. மோடி, அமித் ஷாவை கேள்வி கேட்கும் கட்கரி !
பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு எதிராக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பேசியுள்ளார்.
பாஜக கட்சிக்குள் உருவாகி இருந்த சிறிய...
உதயமாகிறதா ரஜினி தொலைக்காட்சி ?
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்ப சினிமா நடிகர்கள், கமல் ரஜினி உள்ளிட்டவர்கள் அச்சாரம் போட்டு உள்ள நிலையில் கமலின் மய்யம் அரசியல் வானில் மையம் கொண்டது.
இதன் பின்னர் அரசியலுக்கு...
நாம் தமிழர் கட்சி போராட்டத்தில் சலசலப்பு..!! சீமானை கொச்சை வார்த்தையால் திட்டியதால் பரபரப்பு…!!
கடந்த 15 ஆம் தேதி அன்று அதிராம்பட்டினத்தில் கஜா புயல் அடித்தது இதனால் அப்பகுதியில் விவசாயிகளின் தென்னை மரங்கள், தங்களுடைய குடிசை வீடுகள் , மீனவர் படகுகள் முழுவதும் சேதம் அடைந்தது.
இந்நிலையில் தமிழக...
முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை! – டிடிவி தினகரன்…
கரூரை சேர்ந்தவர் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜி. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாகவும், அவரது தோழியான சசிகலாவுடனும் நல்ல நட்பு கொண்டவர்.
ஜெயலலிதா மறைந்தபின், சசிகலா அணியில் இருந்த அவர், அம்மா...
பொங்கி எழுந்த திமுகவினருக்கு மத்தியில் கருத்து கேட்பை வெற்றிகரமாக நடத்தி முடித்த அதிரை எக்ஸ்பிரஸ்!
தமிழக அரசியல் போன்று அதிராம்பட்டினம் பேரூராட்சியிலும் திமுக, அதிமுக இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அதிரையை சூறையாடிய கஜா புயல் பாதிப்புகளின் போது அதிமுக, திமுக செயல்பாடுகள் குறித்து...








