அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

2026 சட்டமன்றத் தேர்தல்: பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளர் அஸ்லம் விருப்பமனு!
பட்டுக்கோட்டை:
வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி, திமுகவில் விருப்பமனு அளித்திருப்பவர்களின் பட்டியல் அரசியல்...
அதிரை நகர் மன்ற தலைவரை சந்தித்த SSP – மரியாதை நிமித்தம் சந்தித்ததாக தகவல்...
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நாடாளுமன்ற உறுப்பினர் SS பழனிமாணிக்கம் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை ஆகியோர் வருகை...
நச் திட்டங்கள் 21 – அசத்திக்காட்டிய அதிரை சேர்மன்!
அதிராம்பட்டினம் நகர்மன்றத்திற்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தலைவர், துணை தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றி உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் முடிந்து தலைவர், துணை தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், முதல் நகர்மன்ற கூட்டம் இன்று(28-03-2022) மாலை...
அதிரை: தலைவர் துணைத் தலைவரை சந்தித்த ஜமாத்தார்கள், கட்சியினர்!
அதிரை நகர உள்ளாட்சி தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மையுடன் நகராட்சியை கைப்பற்றியது.
நகர் மன்ற தலைவாரக MMS தாஹிரா அம்மாள் கறிம் வெற்றி பெற்றார் துணை தலைவராக நகர திமுக செயலாளர் இராம குணசேகரன்...
துபாய் : முதல்வருடன் அதிரையர்கள் !
அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின்,உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோர் சென்றுள்ளனர்.
அங்கு நடந்த தொழில் கண்காட்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் அமீரக வாழ் அதிரையர்கள்...
அதிரை நகரசேர்மன், துணைச்சேர்மனை சந்தித்து முஸ்லீம் லீக்கினர் வாழ்த்து!
அதிராம்பட்டினம் நகர் மன்ற தலைவராக சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுகவின் MMS தாஹிரா அம்மாள் கறிம் தேர்வாகினார்.
அதன்பின் நடந்த துணைத்தலைவர் தேர்தலில்,இராம குணசேகரன் துணை தலைவராக தேர்வாகி உள்ளார்.
இந்த தேர்தலில் முஸ்லீம்...
முதல்வரின் அமீரக நிகழ்வில் அதிரை தொழிலதிபர் பங்கேற்பு!
அதிராம்பட்டினம் அடுத்த பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் செல்வம் திமுகவின் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் அமைப்பாளராகவும் இருந்து வருகிறார் இவர் துபாயில் முன்னனி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இதுதவிர தமிழகத்தின் பல்வேறு...








