அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

2026 சட்டமன்றத் தேர்தல்: பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளர் அஸ்லம் விருப்பமனு!
பட்டுக்கோட்டை:
வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி, திமுகவில் விருப்பமனு அளித்திருப்பவர்களின் பட்டியல் அரசியல்...
உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் : அதிரை நகராட்சியில் அலைமோதும் கூட்டம்!!
வருகிற பிப்ரவரி 19 ம் தேதி பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிரை நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் போட்டியிடுவதற்காக அனைத்து கட்சி மற்றும்...
கூட்டணியில் வந்து சேருங்கள்: அதிரை தமுமுக, முஸ்லிம் லீக்கிற்கு OSK பகிரங்க அழைப்பு!!
உள்ளாட்சித் தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து தரப்பு கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். OSK (ஒன்றபட்ட சமுதாயக் கூட்டமைப்பு)...
அதிரை 6வது வார்டு சுயேட்ச்சை வேட்பாளர் A.H.சௌதா வேட்புமனு தாக்கல் : களத்தை தீவிரப்படுத்தும்...
பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் பிசியாக உள்ளனர்.அதிரை நகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டில் சுயேட்ச்சையாக...
அதிரை நகராட்சி தேர்தல் : வெளியானது திமுக வேட்பாளர் பட்டியல்!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்களை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று திமுக வெளியிட்டுள்ள 5ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி இடம்பெற்றுள்ளது.
அதன்படி...
ELECTION BREAKING: அதிரையில் 45 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கும் முதல் தேர்தல்!
அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் கடந்த காலங்களில் கிராம ஒற்றுமையை கருத்தில் கொண்டு கிராம பஞ்சாயத்து தேர்ந்தெடுக்கும் நபரேதான் வார்டு கவுன்சிலராக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது நடைபெற இருக்கின்ற நகராட்சி மன்ற தேர்தலில்...
அதிரை நகர தமுமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் : சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!
எதிர்வரும் பிப்ரவரி 19 ம் தேதி பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இன்று அதிரை...








