Wednesday, March 4, 2026

அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...
அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

2026 சட்டமன்றத் தேர்தல்: பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளர் அஸ்லம் விருப்பமனு!

பட்டுக்கோட்டை: வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி, திமுகவில் விருப்பமனு அளித்திருப்பவர்களின் பட்டியல் அரசியல்...
spot_imgspot_imgspot_imgspot_img
அரசியல்
புரட்சியாளன்

பட்டுக்கோட்டையில் இந்தி திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்க பொதுக்கூட்டம்!(படங்கள்)

தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இந்தி திணிப்புக்கு எதிரான விளக்க பொதுக்கூட்டங்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. அதன் ஒரு அங்கமாக திமுக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில்...

பாஜக தலைவரின் பொய் கணக்கு – 61பேரில் 11 பேர் என்பது 60 சதவீதமா?

அம்பலமான அண்ணாமலையின் அடுத்த பொய் கடந்த சில தினங்களாக தமிழக உளவுத்துறையில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்கள் 60% பேர் பணியாற்றி வருகிறார்கள் என்று தொடர்ந்து கூறி வந்தார் பாஜக தலைவர் அண்ணாமலை.அதிலும் ஊடகவியலாளர்...

பட்டுக்கோட்டை சம உறுப்பினரை சந்தித்த முலீக்கினர் – மாவட்ட செயலாளராக நியமனம் செய்தமைக்கு மாவட்ட...

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும்,தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள க.அண்ணாத்துரையை தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்,செயலாளர் அதிராம்பட்டினம் நகர பொறுப்பாளர்கள் இன்று பட்டுக்கோட்டை சென்று நேரில் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக முஸ்லீம் லீக்கினரை வரவேற்ற...

திமுக மாவட்ட பொருளாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்த மஜக மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்க...

சிறப்பு செய்தியாள அஸ்கர் - திமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளராக அதிராம்பட்டினம் முன்னாள் சேர்மன் SH அஸ்லம் அவர்களை மாநில தலைமை கழக திமுக அறிவித்தது. முன்னதாக மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு பட்டுக்கோட்டை சட்ட...
புரட்சியாளன்

திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளரானார் எஸ்.எச். அஸ்லம்!

திமுக தலைமை, அதன் 72 நிர்வாக மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் பட்டியலை இன்று அறிவித்தது. அதன்படி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் தஞ்சை தெற்கு...
புரட்சியாளன்

தஞ்சை தெற்கு மா.செ.வானார் கா. அண்ணாதுரை MLA – திமுக தலைமை அதிரடி!

திமுக பேரூர், நகர, ஒன்றிய, மாவட்ட கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அமைப்பு ரீதியாக திமுகவின் 72 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சை...