விளையாட்டு

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!
சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இந்த போட்டியில் பல்வேறு தமிழ் சமூக அணிகள்...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5’s மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர் போட்டி…
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது.
இதில் தமிழகத்தில் இருந்து பல அணிகள் பங்கு பெற உள்ளனர்,...
அதிரை ASC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டி !!
அதிரை ASC ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 11ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டி - 2019
முதல் பரிசு : ரூ. 10,011
இரண்டாம் பரிசு : ரூ. 8,011
மூன்றாம் பரிசு : 6,011
ஆறுதல் பரிசு...
அதிரை WCC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி !!
அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி-2019
முதல் பரிசு : ரூ. 30,022
இரண்டாம் பரிசு : ரூ. 25,022
மூன்றாம் பரிசு : ரூ. 20,022
நான்காம் பரிசு...
தஞ்சையில் மாவட்ட அளவிலான புறா போட்டியில் அதிரையை சேர்ந்த புறா இரண்டாம் பரிசை...
தஞ்சையில் நடைபெற்ற மாவட்ட அளவில் புறா பந்தய போட்டி டெல்டா ஓபன் ரேஸ் என்ற பெயரில் 16/02/2019 சனிக்கிழமை அன்று தஞ்சையில் நடைபெற்றது இதில் சுமார் 7ற்கும் மேற்பட்ட ஊர்களின் புறாக்கள் கலந்து...
சென்னை கல்லூரியில் அதிரை இளைஞர் சாம்பியன்…!
சென்னை புதுக்கல்லூரி மாணவர்களிடையே நடந்த விளையாட்டுப் போட்டிகளில் அதிரை ஆஸ்பத்திரி தெருவைச் சார்ந்த இஃப்திகார் (த/பெ. அப்துல் ஜலீல்) எட்டு பரிகளை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றுள்ளார்.
100 மீட்டர் ஓட்டம்,
1500...
அதிரை WFC நடத்திய சிறுவர்களுக்கான கால்பந்து தொடர் போட்டி !(படங்கள்)
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப்(WFC) சார்பாக 14 வயதிற்குட்பட்டோருக்கான(U-14) கால்பந்து தொடர்போட்டி கடந்த 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பெரிய ஜுமுஆ பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
இதில்...
தமிழ்நாடு ஃபுட்பால் அஸோசியேஷனின் மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !
தமிழ்நாடு ஃபுட்பால் அஸோசியேஷனின் 83வது பொதுக்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை தஞ்சை எஸ்.என்.எம். கிரீன் பேலஸ் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அஸோசியேஷனின் மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 150க்கும் மேற்பட்ட...








