விளையாட்டு

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!
சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இந்த போட்டியில் பல்வேறு தமிழ் சமூக அணிகள்...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5’s மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர் போட்டி…
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது.
இதில் தமிழகத்தில் இருந்து பல அணிகள் பங்கு பெற உள்ளனர்,...
BREAKING: ஐஎஸ்எல் கால்பந்து: சாம்பியன் பட்டதை வென்றது சென்னையின் எஃப்.சி..!!
பெங்களூரு: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்சி அணியை 3 - 2 என்ற கணக்கில் வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டதை வென்றுள்ளது. அபாரமாக விளையாடிய சென்னை...
அதிரை ஜாலி பாய்ஸ் நடத்தும் இரண்டாம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி 2018..!!
அதிரை ஜாலி பாய்ஸ் நடத்தும் இரண்டாம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி 2K18.
அதிரை ஜாலி பாய்ஸ் நடத்தும் இரண்டாம் ஆண்டு மாபெரும் கைபந்து தொடர் போட்டி
முதல் பரிசு-4018
இரண்டாம பரிசு-3018
முண்றாம் பரிசு-2018
இப்போட்டியானது ...
இமாலய வெற்றி பெற்ற AFFA U13 அணியினர்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- மாநில அளவில் அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வண்ணம் 13 மற்றும் 15 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்தாட்ட போட்டிகள் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் முன்னணி கால்பந்து...
தமிழக கால்பந்து அணிக்கு அதிரை மாணவன் தேர்வு!
17 வயதுக்குட்பட்ட ஜூனியர் கால்பந்து பயிற்சி முகாமுக்கான வீரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிரை புதுமனை தெருவை சேர்ந்த (அப்பாதுரை) ஜமாலின் மூத்த மகன் அபூபக்கரின் பெயர் இடம்பெற்றுள்ளது. தற்போது இவர்...
பட்டம் வென்றது பாட்னா பைரட்ஸ்
தமிழ்நாடு அணி உட்பட 12 மாநிலப் பெயர்களை கொண்ட அணிகள் பங்கேற்ற புரோ கபடி போட்டி கடந்த மூன்று மாதங்களாக சென்னை உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றது.அந்த தொடர் போட்டியின் இறுதி...
மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் அதிரை அணி வெற்றி !
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் நமது அதிரை சார்பாக Awsc அணி பங்கு பெற்று இறுதி போட்டியில் வெற்றி பெற்றது .
முதல் போட்டியில் Awsc vs பட்டுக்கோட்டை அணியையும், அடுத்ததாக...








