தமிழ்நாடு அரசு

தேர்தல் களம்: அண்ணாத்துரையின் செல்வாக்கு!
பட்டுகோட்டை தொகுதியில் கா. அண்ணாத்துரை (திமுக) அவர்களைப் பொறுத்தவரை கள நிலவரம் தற்போது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. கடந்த முறை பெற்ற வெற்றியும், தொகுதியில் அவர் கொண்டுள்ள நேரடித் தொடர்பும் அவருக்குச்...

அதிரை: தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டும் மேற்கு திமுக – கிழக்கில் மந்த நிலை; கூட்டணி கட்சிகள் ஆதங்கம்.
அதிராம்பட்டினம் நகரில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக அமைப்பை நிர்வாக சீர்திருத்தங்களுக்காக கிழக்கு மற்றும் மேற்கு என இரு பகுதிகளாக பிரித்து செயல்பட திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி,...

“வேட்புமனுக்கள் குவிந்த பட்டுக்கோட்டை! தேர்தல் களம் தீவிரம் – திமுகவுக்குச் சாதகமாகச் சிறுபான்மையினர் வாக்குகள்?”
பட்டுக்கோட்டை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இன்று ஒரே நாளில் 16 நபர்கள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதனால் அந்தத் தொகுதியில்...

தஞ்சை சட்டமன்றத்தில் புதிய போட்டி: அதிராம்பட்டினம் சமூக செயற்பாட்டாளர் அப்துல் காதர் களம்.
அதிராம்பட்டினம்: தஞ்சை சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதில், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அப்துல் காதர், முக்கிய வேட்பாளராக களமிறங்குகிறார்.
அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த அப்துல்...
தேர்தல் ஆணையமே ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்து – 100சதவீத வாக்கை...
100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தேர்தல் காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டிய சூழலில், ஆம்னி பேருந்துகளின் அதிக கட்டணங்கள் பெரிய...
“யார் ஒரிஜினல் மஜக? அரசியல் சொல்லும் உண்மை!”
தமிழக அரசியலில் சிறிய கட்சிகளின் பிளவுகள் புதியதல்ல. ஆனால், அந்த பிளவுகள் எப்போது “தனிநபர் அதிகாரப் போராட்டம்” ஆக மாறுகின்றனவோ, அப்போது அதன் தாக்கம் நேரடியாக தொண்டர்களின் மனநிலையிலும், கட்சியின் நம்பகத்தன்மையிலும் வெளிப்படுகிறது.
மஜகவின்...
தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....
அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...
அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI...
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...








