மாநில செய்திகள்

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – TNTJ வலியுறுத்தல்.
திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட தலைமை...
தொடர் மழை, வெள்ளம்… தமிழகத்தில் இரண்டு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை !
தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருகிறது. வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஏற்பட்டுள்ளது.
இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
கொட்டும் மழையில் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தினவிழா !
நாடு முழுவதும் 72-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தலத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி தேசியக்...
கேரள வெள்ள நிவாரண நிதி திமுக அறிவிப்பு…!!
கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தென் மேற்கு...
சென்னை ஹைகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக தஹில் ரமணி இன்று பதவியேற்பு !
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக கொலிஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்டார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக ஹூலுவாடி ஜி ரமேஷ் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில்...
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த உடனே, சுத்தப்படுத்திய வழக்கறிஞர்கள்…!
உத்திரபிரதேசம் மாநிலம் மீரட்டில் தலித் வகுப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன் உள்ள அம்பேத்கர் சிலையை பால் மற்றும் கங்கை நீரால் சுத்தம் செய்தனர். பாஜக மூத்த பிரமுகர் சுனில் பென்சால்...
கேரளாவை புரட்டிப்போட்டு கொண்டு இருக்கும் அடைமழை…!!
கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் அப்பகுதியில் அதிகளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தால் இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர்.
தொடர்மழையின் காரணத்தினால் கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதால் அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது....








