செய்திகள்

பட்டுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின்! ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பு!
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் அண்ணாதுரை அவர்களை ஆதரித்து, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் எழுச்சிமிகு வரவேற்புபிரச்சாரத்திற்காக...

தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சகஜம்தான்: சாட்டை துரைமுருகன் பேச்சு குறித்து திமுக நிர்வாகிகள் பதிலடி!
அதிராம்பட்டினம்:
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு கருத்துக்களுக்கு அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாகிகள் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர்.
சர்ச்சையின் பின்னணி:
சமீபத்தில் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, நாம்...

“அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: பட்டுக்கோட்டை தொகுதி சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்க வியூகம்”
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை மையமாகக் கொண்டு 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் அதிராம்பட்டினம் நகரம் முக்கிய தீர்மானக் காரகமாக பார்க்கப்படுகிறது.
சிட்டிங் MLA அண்ணாத்துரைக்கு மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியை...

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...
அதிரையில் மத துவேச போஸ்டர்! போலீசில் மஜக புகார்!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதி சிறுபான்மை இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.
தற்பொழுது அதிராம்பட்டினத்தில் பழைய இமாம் ஷாஃபி பள்ளி இடம் சம்மந்தமாக அதிரை பொதுமக்கள் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருவது தமிழகம்...
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்., INTJ வெளியிட்ட கண்டன அறிக்கை..!
அதிரை பழைய இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅதின் மாநில செயலாளர் A.யாசர் அரபாத் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டவை பின்வருமாறு…
அதிரையில் இமாம் ஷாபி (ரஹ்) பெண்கள்...
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்.. X தளத்தில் கண்டனம் தெருவித்த எதிர்க்கட்சி தலைவர்...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் தமிழக அளவில் சூடுபிடித்துள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக கட்சி தலைவருமான எடப்பாடி k. பழனிசாமி தனது X- தளத்தில் தமிழக...
திருச்சி வழியா சென்னை போறீங்களா..? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு..!
தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்குகிறது திருச்சி மாநகரம். தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களுக்கு இங்கிருந்து நேரடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பொதுமக்கள் பலரும் சென்னை செல்வதற்கு திருச்சியை வழியே செல்வது வழக்கமான ஒன்றாகவே உள்ளது.
இந்நிலையில் திருச்சியில் இருந்து...
அதிரை போராட்ட களத்திற்கு ஐமுமுக தலைவர் செ.ஹைதர் அலி நாளை வருகை..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் பூகம்பமாக வெடித்த நிலையில் பொதுமக்களின் தொடர் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரடியாக வருகை புரிந்தனர்.
இந்நிலையில்...
அதிரை போராட்டகளத்திற்கு பட்டுக்கோட்டை அதிமுக முன்னாள் MLA சிவி சேகர் வருகை..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி முறைகேடாக சீல் வைத்த அதிரை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்றைய முன்தினம் தொடர் தர்ணா போராட்டம் வெடித்தது.
இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி...








