செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் குடியரசு தினவிழாக் கொண்டாட்டம் !
நாட்டின் 72வது குடியரசு தினவிழா அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் தலைவர் P.M.K.தாஜுதீன் தலைமையிலும் நிர்வாகிகள்...
குடியரசு தினத்தை முன்னிட்டு மதுக்கூரில் TNTJ நடத்திய இரத்ததான முகாம் !(படங்கள்)
72 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் 88 இடங்களில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் 37ஆவது இரத்ததானமுகாம் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர்...
பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பள்ளியில் குடியரசு தின கொடியேற்று விழா !
இந்திய தேசத்தின் 72வது குடியரசு தின கொடியேற்று விழா பட்டுக்கோட்டை மணிக்கூண்டு ஹாஜி காதர் முகையதீன் பள்ளிவாசலில் இன்று நடைபெற்றது.
முன்னதாக நிகழ்வில் பள்ளிவாசல் இமாம் முஹம்மது ரஹ்மானி திருக்குர்ஆனை ஓதி துவக்கி வைத்தார்....
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தில் குடியரசு தினவிழாக் கொண்டாட்டம் !(படங்கள்)
நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் உள்ள ரோட்டரி சங்க அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் Rtn.S. சாகுல் ஹமீது...
அதிரை : IUML அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம் !
அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளை அலுவலகத்தில் 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. முன்னதாக இந்திய விடுதலையின் போது உயிர்நீத்த தியாகிகளுக்கு சிறப்பு...
அதிராம்பட்டினம் பேரூராட்சியில் குடியரசு தினவிழாக் கொண்டாட்டம் !(படங்கள்)
நாட்டின் 72வது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்படுகிறது.
அந்த வகையில் அதிராம்பட்டினம் பேரூராட்சி...








