செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
காவு வாங்கும் கொரோனாவை கண்டு கொள்ளாத அதிரை பேரூராட்சி!!
சைனாவில் கொரோனா வைரசால் இதுவரை ஆயிரக்கணக்கான மனிதர்கள் இறந்து உள்ளனர். மேலும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழக முழுவதும் கொரோனா வைரஸ் பரவிக்...
அதிரை தொடர் போராட்ட அரங்கில் திருநாவுக்கரசர் MP உரையாற்றுகிறார் !
குடியுரிமை சட்டத்திருத்தை கண்டித்து அதிராம்பட்டினத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்ட அரங்கில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்துகிறார்கள்.
அதன்படி இன்று மாலை 26ம் நாள் அரங்கில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும்,...
அதிரை காதிர்முகைதீன் கல்லூரி நூற்றாண்டு விழாவில் அமைச்சரை வெளியேற்று !
காதிர்முகைதீன் கல்லூரியின் நூற்றாண்டு விழா இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
இதற்க்கு சிறப்பு அழைப்பாளராக கைத்தறி துறை அமைச்சர் OSமணியன் வருகை புரிந்துள்ளார்.
இதனை கண்டித்து அதிராம்பட்டினம் பெண்கள் ஒன்றுதிரண்டு கல்லூரி நுழைவு வாயில்...
தஞ்சை தெற்கு மாவட்ட திமுக நடத்திய போட்டியில் மல்லிப்பட்டிணம் கிரிக்கெட் அணி வெற்றி…!
தஞ்சையில் திமுக நடத்தும் தலைவர் கிரிக்கெட் லீக் முதல் சுற்று போட்டியில் மல்லிப்பட்டிணம் கிரிக்கெட் அணி வெற்றி.
திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது, இதில்...
அதிரை: தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நகர திமுக சார்பில் வாழ்வாதார உதவி
தீவிபத்தால் உடமைகளை இழந்த குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவிகளை அதிரை திமுக சார்பில் வழங்கினர்.
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் 6வீடுகள் தீக்கு இரையாகின.
இந்த தீவிபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிரை திமுகவின் சார்பில்...
அதிரையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!
அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய அரங்கில்
தங்ககுமரவேல்தமிழக மக்கள் விடுதலை இயக்கம், பொதுச்செயலாளர்.
கலந்துகொண்டு இந்த மாபாதக...








