6TH WARD
அடடா..! அதிரை நகர்மன்ற தலைவராக இவர் வந்தால் எப்படி இருக்கும் : களத்தில் கலக்கும்...
அதிரை 6வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் கனீஸ் பாத்திமா காமில். வார்டில் மேற்கொள்ளப்படும் பணிகளை தனது கணவரின் மூலம் கண்காணித்து வருகிறார். அதன்படி தற்போது அந்த வார்டில் நடைபெற்று வரும் தார்சாலை பணியை...