Adirampattinam person
மரண அறிவிப்பு: அதிரையை சேர்ந்த மாஸ் அகமது அன்சாரி அவர்கள் ஆஸ்திரேலியாவில் வஃபாத்..!
புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த மர்ஹூம் கச்சி முகைதீன் அவர்களின் மகனும்,
மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹூம் அகமது ஹாஜா, மாஸ் முகம்மது இக்பால் ஆகியோரின் சகோதரரும், ஹபீப் ரஹ்மான் அவர்களின் மாமனாரும்,...