Saturday, September 13, 2025

CAA NRC NPR

CAA சட்டம் அமல்படுத்தியதை கண்டித்து  ஆர்ப்பாட்டம்..! அதிரையர்கள் பங்கேற்க அழைப்பு..!

குடியுரிமை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்திவிட்டதாக உள்துறை அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.2019 ஆண்டு நாடாளுமன்ற அவைகளில்  உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்திய போது இந்தியா முழுவதும் தொடர் சாஹீன்பாக் பாணியிலான...

CAAவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு(CAA) எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலினால் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து...
spot_imgspot_img
வெளிநாட்டு செய்திகள்
புரட்சியாளன்

‘தடைவிதித்தாலும், தவறு செய்தால் உரக்கச் சொல்லுவோம்’- மத்திய அரசிற்கு மலேசிய பிரதமர் பதிலடி !

மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வார்த்தை ரீதியிலான மனக் கசப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தில் எதிரொலித்துள்ளது. சமீபகாலமாக இந்தியாவில் நடந்த காஷ்மீர் விவகாரம், குடியுரிமைப் பிரச்னை போன்ற அனைத்து விவகாரங்களிலும் மலேசியப்...
புரட்சியாளன்

இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியில் உலக கவனத்தை ஈர்த்த CAA-வுக்கு எதிரானப் போராட்டம் !

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய ஆஸ்திரேலிய...
புரட்சியாளன்

NPR பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இஸ்லாமிய பண்டிகைகள் !

பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என கண்டித்து நாடு முழுவதும் நாளுக்கு நாள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல, இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள்...
புரட்சியாளன்

CAAக்கு ஆதரவு திரட்ட மிஸ்டு காலில் இறங்கிய பாஜக : அசிங்கப்படுத்திய நெட்ஃபிளிக்ஸ் –...

இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பாஜகவினர் ஒரு பக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த ஆர்ப்பாட்டத்தையும்...
admin

குடியுரிமை சட்டத் திருத்த விவகாரம் : அதிரையில் பரபரப்பு !!

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெறக் கோரியும் மாணவர் அமைப்பினர் இன்று காலை அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி முன்பு தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது...