இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது எப்போது என்ற கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன. பல மாநில அரசுகள் ஆன்-லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன. இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு …
Tag:
Local Holidays
-
பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நாளை பிப்ரவரி 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி…