புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு. சரபுதீன் அவர்களின் சகோதரருமாகிய சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள் இன்று(21/05/24) காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(21/04/24) மஃரிப் தொழுகை முடிந்தவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.