உலகின் பல்வேறு நாடுகளிலும் இன்று நோன்பு பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இங்கிலாந்தின் லண்டனில் நோன்பு பெருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. லண்டன் வாழ் அதிரையர்கள், பெருநாள் தொழுகை தொழுது, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
Tag: