Marriage
அதிரை திருமணங்களில் சோற்றுடன் பரிமாறப்படும் கொரோனா.?
தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த மாநில அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த பணிகளை மாவட்டங்கள்தோறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். முதலமைச்சரின் இந்த செயல்பாடு...