அதிரை அடுத்த மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், முத்துப்பேட்டை, அம்மாப்பட்டினம், போன்ற ஊர்களில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிரையில் தொழில் செய்து வருகின்றனர். மருத்துவம் மற்றும் பள்ளிக் கல்லூரி சார்ந்த தேவைகளுக்கும் அதிரைக்கு வெளியூர் மக்கள் போக்குவரத்தாக இருந்து வருகின்றனர். அதிரையிலிருந்து பள்ளி, கல்லூரி …
Tag: