அதிராம்பட்டினம் பைத்துல்மால் அயலக கிளைகளின் சார்பில் ரமலான் காலங்களில் இஃப்தார் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று (23-04-2022) தனியார் உணவகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் அதிரையர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ABM கிளைத் தலைவர் ஜெய்னுல் …
Tag: