Sunday, February 1, 2026

அதிரை சுற்றுசூழல் மன்றம்90.4க்கின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4

இடம்: சுற்றுச்சூழல் மன்ற அலுவலகம்

இமாம் ஷாஃபி (ரஹ்)மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி வளாகம்.

காலம்: 18.03.2018 ஞாயிற்றுக்கிழமை

நண்பகல் 12.00- 12.30 மணி.

அதிரை பேரூராட்சி பகுதியில் ஒருவாரமாக குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது.

 தற்சமயம் மழையும் பெய்வதால்  தொற்றுநோய்கள் அதிரை  பேரூராட்சி பகுதியில் பரவ  வாய்ப்புள்ளது.

பேரூராட்சி நிர்வாகத்தை அணுகி இதுபற்றி கேட்டபோது குப்பைகொட்ட இடமில்லை  என்கிறார்கள்.

சுகாதார கேடுகள் நடக்கும் முன் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபற்றி பேசி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சுற்றுச்சூழல் மன்ற உறுப்பினர்கள் , தூய்மைத்தூதுவர்கள், அதிரை பேரூராட்சி பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் அனைவரும் நாளை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க வேண்டுகிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img