Sunday, February 1, 2026

மமக சார்பில் மதுக்கூரில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..,பொதுமக்களுக்கு அழைப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நாளை மாலை 4:30 மணிக்கு மதுக்கூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர். பாண்டியன், மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை I.M.பாதுசா உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்..

ஆர்ப்பாட்டத்தில் சுற்றி உள்ள கிராம வாசிகள், இளைஞர்கள், மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள மமக மதுக்கூர் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...
spot_imgspot_imgspot_imgspot_img