Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு~மேலத்தெருவை சேர்ந்த காதர் சாஹிப் அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம்; மேலத்தெரு சவுக்கு கொல்லையைக் சேர்ந்த மர்ஹும் கு.செ.சேக் நூர்தீன் அவர்களின் மகனும், மர்ஹும் அ.அ.முகைதீன் அப்துல் காதர்,அ.அ.அப்துல் வஹாப் இவர்களின் மருமகனும், எஸ்.பசிர் அகமது அவர்களின் சகோதரரும், எஸ்.மதார்ஸா, ம.செ கமாலுதீன் ஆகியோரின் சகலையும், அ.அ.சாகுல் ஹமீது, அ.அ.அகம்மது தம்பி ஆகியோரின் மச்சானும், அக்பர் அலி, ரஹ்மத்துல்லாஹ், எஸ்.அப்துல்  ரவூப் ஆகியோரின் மாமனருமாகிய எஸ்.காதர் சாஹிப் அவர்கள் இன்று பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸ பெரிய ஜும்மா பள்ளி மைய்யவாடிவில் நல்லடக்கம் செய்யப்படும்.

●நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img