Friday, March 20, 2026

ஆசிபாவிற்கு நீதி கேட்டு TNTJ சார்பில் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

காஷ்மீர் மாநிலத்தில் 8வயது சிறுமி ஆசிபா பயங்கரவாதிகளால் கோவில் கருவறையில் வைத்து கற்பழிக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும் போராட்டங்களையும் வெடிக்க செய்தது.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆசிபாவிற்க்கு நீதி கேட்டு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பட்டுகோட்டை தலைமை தபால் நிலையம் அருகே இன்று(21/04/2018) மாலை சுமார் 4:30மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் 700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களுடைய கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஆர்பாட்டதிர்க்கு அதிரையில் இருந்து நூற்றுகணக்கானோர் கலந்துகொண்டது குறிப்பிடதக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...
spot_imgspot_imgspot_imgspot_img